Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் அக்னிவீர் திட்ட வீரர்களுக்கு,வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: உள்துறை அமைச்சகம்

டெல்லி: முன்னாள் அக்னிவீர் திட்ட வீரர்களுக்கு, தனியார் செக்கியூரிட்டி ஏஜென்சிகள் அல்லது பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில், வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.