Home/செய்திகள்/கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி!
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி!
09:56 AM Oct 29, 2025 IST
Share
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் 18 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.