கோவை: கோவை ஆனைக்கட்டி, மாங்கரை வனத்துறை சோதனைச் சாவடியில் லட்சம் வாங்கிய வன ஊழியர்கள் 2 பேர் கைது செய்தனர். கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பணம் சிக்கியது. ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வனக்காவலர்கள் செல்வக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்தனர்.
+
Advertisement