வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தது அமெரிக்கா
அமெரிக்கா: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்து நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். காபி, வாழைப்பழம், மாட்டிறைச்சி, பழச்சாறு, தக்காளி, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீதான பரஸ்பர வரி (Reciprocal Tariff) நீக்கப்பட்டது.


