Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களை அச்சுறுத்திய வெளிநாட்டு குரங்கு பிடிப்பட்டது!!

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வெளிநாட்டு குரங்கு பிடிக்கப்பட்டு, வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தோனேசியாவில் காணப்படும் இவ்வகை குரங்கை, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.