சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்தியது ஃபோர்டு நிறுவனம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றிருந்தபோது ஃபோர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்
+
Advertisement 
 
  
  
  
   
