கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை எம்.பி. கணபதி ராஜ்குமாருடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பயிற்சி வழங்கப்படுகின்றனர். இளைய சமூகத்தினர் அரசியல், அரசு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்படுகின்றன. எம்.பி.யின் பணி, பொறுப்புகள், களப்பணி குறித்து 30 நாட்கள் தங்கி அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்துக்கு மாணவ, மாணவிகளை டெல்லி அழைத்துச் சென்று நிகழ்வுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement