இந்திய கால்பந்து மகளிர் போட்டியின் முன்னாள் கோல் கீப்பரான, அதிதி சவுகான் (32), ஐரோப்பிய கால்பந்து அணியில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். 17 ஆண்டுக்கு பின், ஓய்வுஅறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்காக, 57 முறை ஆடியுள்ள இவர், எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 முறை வென்றுள்ளார்.
+
Advertisement