கால்பந்து உலக கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெயரைப் கரீபியன் தீவுகளில் ஒன்றான குராக்கோ பெற்றுள்ளது. 171 சதுர மைல் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ள இந்த நாட்டில் 1.50 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ஐஸ்லாந்து தகுதி கண்ட போது அந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது.
+
Advertisement


