Home/செய்திகள்/பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 63வது இடத்துக்கு முன்னேற்றம்
பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 63வது இடத்துக்கு முன்னேற்றம்
08:34 AM Aug 08, 2025 IST
Share
டெல்லி: பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் கால்பந்து அணி 7 இடங்கள் உயர்ந்து 63வது இடத்தை பிடித்தது. ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.