திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே தனியார் கல்லூரியில் கேன்டீன் உணவில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் மாணவர்களுக்கு போண்டா, பஜ்ஜிக்கு கொடுக்க வைத்திருந்த சாம்பாரில் எலி இருந்துள்ளது. உணவில் எலி கிடந்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
+
Advertisement