Home/செய்திகள்/கனமழை - மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு
கனமழை - மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு
07:49 AM Jul 08, 2024 IST
Share
மும்பை: மும்பை நகரில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் சாலைகள், தண்டவாளங்கள், குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மும்பையில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பல ரயில்கள் தாமதம் ஆகியுள்ளது.