டெல்லி: தாவி நதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய அரசு முன்னெச்சரிக்கையாக தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து பாக். உடன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்தது. எனினும் தாவி நதி வெள்ளப்பெருக்கு குறித்து மனிதாபிமான அடிப்படையில் தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. பாக். அரசுக்கு தாவி நதி வெள்ளம் குறித்து வெளியுறவு அமைச்சகம் மூலமாக தகவல் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement