Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை விமான சேவைகள் ரத்து

சென்னை: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை (நவ.29) விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.