டெல்லி : விமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை திரும்பப் பெற்றது DGCA அமைப்பு. விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய விதிகள் திரும்பப் பெறப்பட்டன.
+
Advertisement

