Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல் ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. முதலில் விளையாடிய இந்தியா 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.