சென்னை: டிட்வா புயலின்போது தமிழ்நாட்டில் 1,127 பாம்புகளை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். தீயணைப்புத்துறையினரால் 1,127 பாம்புகள் பிடிக்கப்பட்டு அவை பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டன. மழை, வெள்ளத்தில் சிக்கிய 18 பேரை படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி சம்பவ இடங்களுக்கு விரைந்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
+
Advertisement

