தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டயபுரம் அருகே அருணாச்சலபுரத்தில் உள்ள ஜாஸ்மின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. காட்டுத் தீ பரவி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீ பரவி வருவதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது
+
Advertisement