சென்னை: தியாகராயர் நகரில் உள்ள மங்கல வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தியாகராயர் நகர் நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி தீவிரம்; மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


