சென்னை: சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி மற்றும் அலுவலர் கைது செய்யப்பட்டனர். சென்னை ராமாபுரத்தில் அழகு நிலையம் தொடங்க தீயணைப்புத்துறை சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றுள்ளனர். தீயணைப்புத்துறை அதிகாரி இளங்கோவன், தீயணைப்பு வீரர் முனுசாமி ஆகியோர் கைதாகினர்.
+
Advertisement