Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6 விரல்களால் மறுக்கப்பட்ட பணி - நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை : “ஒருவரின் மாற்றுத் திறன் வேலையின் திறனைப் பாதிப்பதாக இருந்தால் மட்டுமே வேலை மறுக்க முடியும், அப்படி இல்லையெனில் பணி அளிக்கலாம்" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. CISF காவலர் பணிக்கு எழுத்து, உடற்தகுதித் தேர்ச்சிக்கு பிறகும், 6 விரல்கள் இருப்பதால் தன்னை நிராகரித்ததாக, பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை இவ்வாறு தெரிவித்துள்ளது.