சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை உடனடியாக கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமின் நிபந்தனைகளை மாற்றி அமைக்கக் கோரி தேவநாதன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement
