மதுரை: டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்குக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது ஆக.20ல் இறுதி விசாரணை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் வரும் 20ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று ஐகோர்ட் மதுரை கிளை அறிவித்துள்ளது. திருச்சியில் சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
+
Advertisement