சென்னை : ஆபாச படங்களை பரப்பிய இளைஞர் 3 ஆண்டு எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஆபாச படங்களை இளைஞர் வெளியிட்டு தன் திருமண வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்தியதாக பெண் வாதம் செய்துள்ளார். திருமணமான 23 வயது பெண்ணின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பரப்பியதாக இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டது.
+
Advertisement