Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரையுலகில் ஸ்டைலாலும் தனித்துவ நடிப்பாலும் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி

சென்னை: திரையுலகில் ஸ்டைலாலும் தனித்துவ நடிப்பாலும் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கூலி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என எடப்பாடி தெரிவித்துள்ளார்.