Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாள்வீச்சு போட்டியின் Satellite World Cup தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளிப் பதக்கம்

பஹ்ரைன்: பஹ்ரைனில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியின் Satellite World Cup தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.பி.கனகலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார். கனகலட்சுமி SDAT இன் மிஷன் சர்வதேச பதக்கத் திட்டத்தின் பெருமைமிக்க தடகள வீரர் ஆவார்.