நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ராக்வுட் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்கப் பெண் சிறுத்தை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே எஸ்டேட்டில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement