பெங்களூரு: கர்நாடகாதொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் வெளியிட்ட அறிக்கை: பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பாக ஆண்டுக்கு மொத்தம் 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கை அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆடைகள், பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement