Home/செய்திகள்/சாத்தியமுள்ள விரைவான டெலிவரிக்கு ரூ.50 கூடுதல் கட்டணம்: Zomato புதிய திட்டம்
சாத்தியமுள்ள விரைவான டெலிவரிக்கு ரூ.50 கூடுதல் கட்டணம்: Zomato புதிய திட்டம்
10:40 AM Sep 24, 2025 IST
Share
உணவு டெலிவரி தளத்தில் முன்னணியில் உள்ள Zomato செயலியானது, ரூ.50க்கு VIP Mode-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆர்டருக்கும் இதனை தேர்வு செய்வதன் மூலம் விரைவான டெலிவரி, மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை ஆகியவை கிடைக்கும்