Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தென்காசி: விவசாயி என சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிதான் விவசாயிகளுக்கு எதிரான 2 வேளாண் சட்டங்களை ஆதரித்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை இடைத்தரகர்கள் என்றும் விமர்சித்தவர் எடப்பாடி; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடியிடம் பொய்யையும் துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவே முடியாது என்றும் கூறினார்.