திருச்செந்தூர்: திருச்செந்தூரில் 2016ல் விவசாயிக்கு மது தந்து கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகுருவை கொன்ற செந்தில் குமார், வேம்படித்துரைக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.