Home/செய்திகள்/கோபி அருகே வினோபா நகரில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கோபி அருகே வினோபா நகரில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
07:46 AM Sep 21, 2025 IST
Share
ஈரோடு: கோபி அருகே வினோபா நகரில் காட்டு யானை தாக்கி விவசாயி பெரியசாமி(35) உயிரிழந்துள்ளார். தனது நிலத்துக்கு செல்லும் வழியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பெரியசாமி உயிரிழந்தார்.