Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேலூர்: போலி ரயில் டிக்கெட் பரிசோதகர் கைது

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.7,500 பணத்தை பறித்துச்

சென்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மோக்செட் அலி(43) கைது செய்யப்பட்டுள்ளார்.