சென்னை : போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அவர்கள் 3 ஆண்டுகள் மருத்துவ படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறப்பிடச் சான்று, சாதிச் சான்று, என்.ஆர்.ஐ.சான்றிதழ்களை போலியாக கொடுத்த 20 மாணவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement