சென்னை : சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் இறந்தது போல போலி வாரிசு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


