Home/செய்திகள்/பி.எஃப். பணத்தை ஏ.டி.எம்.மில் எடுக்க வசதி
பி.எஃப். பணத்தை ஏ.டி.எம்.மில் எடுக்க வசதி
07:53 AM Sep 12, 2025 IST
Share
டெல்லி: வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம்.மில் எடுக்கும் வசதி அடுத்தமாதம் முதல் அமலாகிறது. தீபாவளிக்கு முன்பாக பி.எஃப் பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.