லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வாராந்திர வேலை நேரம் 48 மணிநேரம் மிகாமல் இருந்தால் தினசரி வேலை நேரம் 12 மணிநேரமாக அதிகரிக்கப்படும். ஜனாதிபதி அனுமதி பெற்று உத்தரப்பிரதேசத்தில் தொழிற்சாலைகள் திருத்தம் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
+
Advertisement
