Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘எக்ஸிம்’வங்கியில் ஆபீசர்

பணி: ஆபீசர் (டிஜிட்டல் டெக்னாலஜி பினக்கிள் கோர்): 6 இடங்கள் பொது-5, ஒபிசி-1).

வயது: 31.05.2025 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. பெண்களுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

https://applyonlineeximb.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.07.2025.