சென்னை: ஐரோப்பியப் பயணமும் ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்த விவர தொகுப்பை பார்த்து ஜெர்மனி முதலீட்டாளர்கள் வியந்து பேசினார்கள். ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை எடுத்துரைத்தேன் என தமது வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
+
Advertisement