"காசாவில் 65 ஆயிரம் மனிதர்களின் உடல் உடைக்கப்பட்டு உயிர் உருவப்பட்டிருகிறது. இந்த இனத் துயரம் முடிய வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாளை நிகழும் ஐ.நாவின் 80வது அமர்வில் இந்த நிர்மூலம் நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். வீட்டோ அதிகாரத்துக்கு அமெரிக்கா விடுமுறை விடவேண்டும். நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து, இருந்த இடத்தில் அணிய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
+
Advertisement