சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக திட்ட வடிமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. ஈரோட்டில் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
+
Advertisement