ஈரோடு: ஈரோடு மரப்பாலம் பகுதியில் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் இஸ்மாயில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவனை, இளைஞர் கன்னத்தில் அறைந்து மிரட்டி வாகனத்தில் ஏற்றி சென்று இக்கொடூர செயலை செய்துள்ளார்.
+
Advertisement