திருச்சி : திருச்சி துறையூரில் ஈபிஎஸ் கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியது. ஆம்புலன்ஸ்-க்கு அழைத்தது யார் என்பது குறித்த தகவல்களை திரட்டி வரும் காவல்துறை, உண்மையாகவே கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை அழைத்துச் செல்லத்தான் ஆம்புலன்ஸ் அழைப்பா என விசாரணை நடத்தி வருகிறது.
+
Advertisement