லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 192 ரன்களும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 170 ரன்களும் எடுத்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
+
Advertisement