Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. கடந்த மே.7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜூன்.6ம் தேதிவரை நடைபெற்றது.