டெல்லி: ED மூலமாக பல கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு இழுக்கிற வேலை செய்கிறார் அமித் ஷா என மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது எந்த புரட்சியும் இல்லை; தவறை திருத்தி இருக்கிறார்கள். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய உடனே சசிகலா சார்ந்த இடங்களில் ED சோதனை நடத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
+
Advertisement