போர் முடிவு: டொனால்ட் ட்ரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!
10:13 AM Sep 30, 2025 IST
Share
வாஷிங்டன்: காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவை சந்தித்துப் பேசிய பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்..