சென்னை: உற்பத்தித்துறையில் உள்ள வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அனைவரையுடம் உள்ளடக்கிய வளர்ச்சியை முதன்மை லட்சியமாக கொண்டு தமிழ்நாடு பயணிக்கிறது. தமிழ்நாடு வெகு விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement