Home/செய்திகள்/சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை ஊழியர் பலி
சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை ஊழியர் பலி
10:40 AM Sep 15, 2025 IST
Share
சென்னை: சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கியதில் இறைச்சிக்கடை ஊழியர் விமல்குமார் உயிரிழந்தார். இறைச்சிக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் விமல்குமார் உயிரிழந்தார்.