சென்னை: நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன
+
Advertisement